இந்தியாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்படுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

Dec 26, 2022 - 1 year ago

இந்தியாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்படுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன? கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த நிலையில் தற்போது சீனாவில் புதியவகை கொரோனா பிஎஃப் 7 (Omicron BF.7) வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பிஎஃப் 7 (Omicron BF.7) புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முழு வீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று


நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரோனா பாதிப்பு..!

Jan 10, 2022 - 2 years ago

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவிற்கு கொரோனா பாதிப்பு..! தமிழ்நாட்டில் முக்கிய நபர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது.


அந்தவகையில் நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லேசான சளி இருந்ததைத் தொடர்ந்து பரிசோதனை செய்ததில் நடிகை குஷ்புக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 5 நாட்களுக்குத் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்


குடி பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட தயங்குவது ஏன்?

Oct 07, 2021 - 2 years ago

குடி பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட தயங்குவது ஏன்? தினசரி மதுபழக்கம் உள்ள பலர் தடுப்பூசி போட தயங்குகிறார்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மது அருந்த முடியாமல் போய்விடுமா என்ற பயத்தில் தடுப்பூசி போட மறுக்கிறார்கள். ஆனால் தடுப்பூசிக்கும் மது பழக்கத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆனாலும் தினசரி மதுபழக்கம் உள்ள பலர் தடுப்பூசி போடுவதற்கு தொடர்ந்து தயங்குவதாக கூறப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டால்


பாம்பின் விஷம் கொரோனாவிற்கு மருந்து! ஒரு முக்கிய மைல்கல்!

Sep 02, 2021 - 2 years ago

பாம்பின் விஷம் கொரோனாவிற்கு மருந்து! ஒரு முக்கிய மைல்கல்! உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா சிகிச்சைக்குத் தனியாக மருந்து இதுவரைக் கண்டறியப்படவில்லை. வேறு நோய்களுக்கானச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளே கொரோனாவிற்குச் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில்,